மின்னல்
நொடிப் பொழுது தரிசனம் தரும் இறைவனின் திருமுகம் காண
மணி கணக்கில் காத்திருக்கும் பக்தனைப் போல…
நொடிப் பொழுதில் மின்னலைப் போல வந்து அவள் எழிலில் கண்களை பறித்துச்செல்லும் என் இறைவியின் மதிமுகம் காண பல யுகங்களாக காத்திருக்கும் உன்னவன்…
-விக்னேஷ்வரன்