மண்ணில் மல்லிகை
மறுபடியும்
மல்லிகைப்பூ ஒன்று
மண்ணில் கிடக்கிறது..
மகிமை நிறைந்த
மனித உறவுகள்
மிருக உறவாகக்
கொச்சைப்படுத்தப்படும்போது,
மண்ணில் கிடக்கிறது
மானிடக் குஞ்சு-
அனாதையாக...!
மறுபடியும்
மல்லிகைப்பூ ஒன்று
மண்ணில் கிடக்கிறது..
மகிமை நிறைந்த
மனித உறவுகள்
மிருக உறவாகக்
கொச்சைப்படுத்தப்படும்போது,
மண்ணில் கிடக்கிறது
மானிடக் குஞ்சு-
அனாதையாக...!