எனதருமை கவி நண்பர்களுக்கு

முஹமது சர்பான் முஹமது சர்பான்
அகமது மகிழ்வாய் அகமது மகிழ்வாய் !

அப்துல் காதர் அப்துல் காதர்
ஆதார்... கார்டா காதலா ?

யாழ் வேந்தனே யாழ் வேந்தனே
வாள்விழியாருக்கும் நீ வேந்தனோ ?

முஸ்தாபா முஸ்தாபா
விரும்புவது எது
முகமதியா அகமதியா ?

ஸ்பரிஸன் ஸ்பரிஸன்
தொடுதல் ஸ்பரிசமானால்
தொடாதது அந்நியமா ?

கலைப்பிரியை கலைப்பிரியை
நீ கலைப்பிரியையா அல்லது கவிப்பறவையா ?

----தொடரலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Mar-18, 10:00 am)
பார்வை : 254

மேலே