தவிப்புகள்

உன்னிடம்
என் தவிப்புகளை
சொல்லிவிட்டேன்...
வார்த்தைகளாகவும்
கவிதைகளாகவும்!
சொல்லாத தவிப்புகள்
இன்னும் மிச்சமிருக்கிறது
கண்களுக்குள்
கண்ணீர் துளிகளாக!


Close (X)

8 (4)
  

மேலே