புறநானூறு
புறம் 312
கடனே!
இன்று புறந்தருதல் எந்தலை கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தை கடனே!
வேல் வடித்து கொடுத்தல் கொள்ளர்க்கு கடனே!
நன் நடை நல்தல் வேந்தர்க்கு கடனே!
ஒளிவாழ் அஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்த்தல் காளைக்கு கடனே!
புறம் 312
கடனே!
இன்று புறந்தருதல் எந்தலை கடனே!
சான்றோன் ஆக்குதல் தந்தை கடனே!
வேல் வடித்து கொடுத்தல் கொள்ளர்க்கு கடனே!
நன் நடை நல்தல் வேந்தர்க்கு கடனே!
ஒளிவாழ் அஞ்சமம் முருக்கி
களிறு எறிந்து பெயர்த்தல் காளைக்கு கடனே!