Surya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Surya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 107 |
புள்ளி | : 10 |
கருப்பாய் இருந்தால் கலை அழகு
கண்ண்ங்குழி சிரிப்பழகு
கவிதை பேசும் இதழழகு
விடைக் கொடுக்கமால் திரியும் விழியழகு
முட்ட பார்க்கு மூக்கழகு
மூவிரல் தீண்டும் முடியழகு
நடையில் உடையழகு
நடந்தால் இடையழகு
நா தீண்டும் பல்லழகு
நயங்கள் பேசும் சொல்லழகு
கூடைக்குள்ளே குடுவை
குடுவைக்குள்ளே பழைய கஞ்சி
பச்சை மிளகாய் இரண்டு இருக்கு
மாமா காலையிலே கை நனைக்கிலே
வயல் வேலைனு காடக்காத
மதியம் பசி எடுக்கும்
தூக்குச் சட்டி ஒன்னுருக்கு
தினை சோறு உள்ளிருக்கு
தீயாத கருவாடு
திரியாத மோர் இருக்கு
மாமா நேரத்திதோடு சாப்பிடு
மாலையிலே நேரத்தோடு வந்துவிடு மாமா
வாசல் படியில் நான் காத்துக்கிடகேன்
களி கிண்டி
கையிலே கூட்டாட்டி
கழுத்தணி குண்டாவில்
கறி குழப்பு இருக்கு மாமா
காத்திருக்க வைக்காதே
இரவு குளிர்கிறது
விளக்கின் நிழலும்
அதன் இணைதேடி செல்கிறது
கரு மேக கூட்டில்
சாய்ந்தாடும் சந்திரனும்
விழியோரம் கடக்கிறான்
உன்
வானவில்லின்
வண்ணத்தை பிரித்தால்
அதன் உருவம் தெரியாது
என்னவளே
என்னுள் உள்ள உன்னை பிரித்தால்
என் ஜீவன் வாழாது..
"பத்து திங்கள் தாய் பட்ட வேதனையை விட தாயையும், பிள்ளையையும் ஆயுள் வரை சுமப்பவன் தான் "" அப்பா "" அப்பா என்னும் உறவு இந்த உலகில் இல்லை எனில் என்னை போல்உள்ள மகள்களுக்கு வேலை இல்லை ....என் இதயம் கவர்ந்த அப்பா அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் ........
குழந்தை பருவத்தில்
என் கனவின் ஓர் காலம்
பெரிய வாகனம் விரிந்த இடம்
நிறைந்த மக்கள்
கன நேரத்தில் கடக்கும்
பெரிய ஒலியுடன்
அதைக் கண்டவுடன்
விழியோரம் வழியும் புன்னகை
என்னை அறியாமல்
அசையும் கை
சத்தங்கள் இட்டோம்
நண்பர்களுடன் அந்த பேருந்திற்க்கே
கம்பன் கையாளாத
கவி நீயா?
வள்ளுவன் புகழாதா
குறள் நீயா?
கார்கால மேகங்கள் உன் கூந்தலில் மறைந்திருக்கும்
கன்னிகை நீயா?
கண் சிமிட்டில் உலகை
கரைத்தாலும் கயல் விழி நீயா ?
முட்டாள் கவிஞன் நானே...
உன்னைப் புகழ பொய் புகழ்ந்தேன்...
மெய்யெல்லாம் மவுனம் கொண்டது
என்னவளே...
எதிர்மறை உண்டா
உனக்கு?
யாவை வேண்டுமானாலும்
நான் கொடுப்பேன்
உனக்கு
உன் காதலை மட்டும் கொடு
எனக்கு.
கம்பன் கையாளாத
கவி நீயா?
வள்ளுவன் புகழாதா
குறள் நீயா?
கார்கால மேகங்கள் உன் கூந்தலில் மறைந்திருக்கும்
கன்னிகை நீயா?
கண் சிமிட்டில் உலகை
கரைத்தாலும் கயல் விழி நீயா ?
முட்டாள் கவிஞன் நானே...
உன்னைப் புகழ பொய் புகழ்ந்தேன்...
மெய்யெல்லாம் மவுனம் கொண்டது
என்னவளே...
எதிர்மறை உண்டா
உனக்கு?
யாவை வேண்டுமானாலும்
நான் கொடுப்பேன்
உனக்கு
உன் காதலை மட்டும் கொடு
எனக்கு.
மஞ்சள் வானம்
கொஞ்சும் கடலலை
அலைகள் மிஞ்சும்
கடல் கரையாய்
நாம் கால் நடையில் களைப்போமா
கரைகளின் அழகை
விரல் இடையில் வீசும் காற்றை
கைது செய்வோம் நாம் இதழ்களில்
வினாக்கள் எழ
விடைகொடுப்போம் விழிகளில்
கனாக்கள் பேசி
காலங்கள் கடப்போம்
இந்த இயற்கையோடு...
எதிர்பாராத நேரங்களில் அவள் தரும் முத்தம் - எனக்கு ஆஸ்கர்
பணம் உலகத்தை கவரும்,
அழகு உள்ளத்தை கவரும்,
என்னால் இந்த உலகத்தையும் கவர
முடியவில்லை, அவள் உ
உள்ளத்தையும் கவர முடியவில்லை
என் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை ...