என் ஜீவன்

வானவில்லின்
வண்ணத்தை பிரித்தால்
அதன் உருவம் தெரியாது
என்னவளே
என்னுள் உள்ள உன்னை பிரித்தால்
என் ஜீவன் வாழாது..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (26-Jul-18, 7:20 am)
Tanglish : en jeevan
பார்வை : 302

மேலே