என் உள்ளம்

பணம் உலகத்தை கவரும்,
அழகு உள்ளத்தை கவரும்,
என்னால் இந்த உலகத்தையும் கவர
முடியவில்லை, அவள் உ
உள்ளத்தையும் கவர முடியவில்லை
என் என்றால் எனக்கு இந்த இரண்டுமே இல்லை ...

எழுதியவர் : (18-Mar-18, 7:27 am)
சேர்த்தது : Surya
Tanglish : en ullam
பார்வை : 242

மேலே