அவள் அழகு

கருப்பாய் இருந்தால் கலை அழகு
கண்ண்ங்குழி சிரிப்பழகு
கவிதை பேசும் இதழழகு
விடைக் கொடுக்கமால் திரியும் விழியழகு
முட்ட பார்க்கு மூக்கழகு
மூவிரல் தீண்டும் முடியழகு
நடையில் உடையழகு
நடந்தால் இடையழகு
நா தீண்டும் பல்லழகு
நயங்கள் பேசும் சொல்லழகு