அந்த பேருந்திற்க்கே

குழந்தை பருவத்தில்
என் கனவின் ஓர் காலம்
பெரிய வாகனம் விரிந்த இடம்
நிறைந்த மக்கள்
கன நேரத்தில் கடக்கும்
பெரிய ஒலியுடன்
அதைக் கண்டவுடன்
விழியோரம் வழியும் புன்னகை
என்னை அறியாமல்
அசையும் கை
சத்தங்கள் இட்டோம்
நண்பர்களுடன் அந்த பேருந்திற்க்கே