கணிப்பு

அவரவர் புத்தி மனநிலைப் படியே
அடுத்தவர் பற்றிக் கருத்துக்கள் கணிப்பர் !
எத்தனை தான்நீ நல்லனாய் இருந்தும்
தீயவர் கணிப்பில் நீயும்தீ யவனே!

எழுதியவர் : கௌடில்யர் (13-Mar-18, 10:28 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : kanippu
பார்வை : 51

மேலே