நீ என் தோழி

அருகே அமர்ந்து பேசுகையில்
அணுவும் கோபம் கொள்ளுதடி..
நீஎன் கை கோர்க்கையில்
வானும் என்னை தீண்டுதடி..
அகிலமும் பொறாமை கொள்ளுதடி..
காரணம் நீ என் தோழியடி

எழுதியவர் : விஜயகுமார் (13-Mar-18, 10:55 pm)
சேர்த்தது : Vijayakumar K
Tanglish : nee en thozhi
பார்வை : 11808

மேலே