வார்த்தைச் சாவி

சரியான வார்த்தைச் சாவி
சண்டை மனதும் திறக்கும்;
சாடும் வாயும் மூடும்!

எழுதியவர் : கௌடில்யன் (13-Mar-18, 11:14 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 585

மேலே