பிச்சை பாத்திரம்
பிச்சைகாரர்கள்
நாட்டில் அதிகம்
சிலர் மண இணைப்பில்
கேட்கிறார்கள்
வரதட்சணையாக
பலர் கடவுளிடம்
கேட்கிறார்கள்
வேண்டுதலாக
தேர்தல் காலங்களில்
பிச்சை
பாத்திரங்கள் அதிகம்
யார் கேட்கிறார்கள்
யார் போடுகிறார்கள்
என்பதே புரிவதில்லை
இலவசங்களும்
ஒரு வகையான பிச்சைகளே
பிச்சைகள்
வியாபாரமாகிவிட்டது
என்ன இது ஒரு
கௌரவமான பிச்சைகள்...