கண்ணீர்துளிகள்
இது
கண்ணீர்துளிகளின்
கூட்டம்
இதில் பங்குப்பெறும்
கண்ணீர்துளிகளெல்லாம்
துரோகத்தாலும்
ஏமாற்றத்தாலும்
தோல்விகளாலும்
உண்டானவை
இன்னும் சில சந்தோச
கண்ணீர்துளிகளும்
கலந்துக்கொண்டன
இவைகளேல்லாம்
அனுபவம் குறைந்த கண்ணீர்துளிகள்
காலம் இவைகளுக்கும்
கற்றுத்தரும்
துரோகத்தின் சுவடுகளையும்
ஏமாற்றம்
தோல்விகளின் வலிகளை...

