வைரமுத்துவும் கேப்டன் யாசீனும்
நெருப்பு நிலா நேசித்த பேராசிரியர்
வடுகபட்டி (வைரமுத்து) கவிஞனின் வரிகளை
அணுவணுவாய் ரசிப்பதைப்போல்
இந்தச் சித்துவார்பட்டி (கேப்டன் யாசீன்) கவிஞனின் வரிகளை
ரசித்து ரசித்து
ருசித்து ருசித்து
குதூகலித்திருக்கிறேன்.
- நன்றி
பேராசிரியர் முல்லை அ. ஹம்ஸா முபாரக் அவர்களே!
நெருப்பு நிலா
நூல் பெற அழைத்திடுக -:
9500699024