இவள் அழகின் உச்சம்

அழகை இறைவன் குழைத் தெடுத்தான்
அதில் அனுபவக் கூறுகள் பலசேர்த்தான்
ஆக்கல் கலையின் உச்சம்வரை சென்றுஇவள்
அங்கங்கள் யாவையுமே அவன் வடிவமைத்தான்

ஆக்கம்
அஷ்றப் அலி

எழுதியவர் : alaali (14-Mar-18, 12:44 pm)
Tanglish : ival azhakin echam
பார்வை : 134

மேலே