அர்த்தம்

நீ என்றோ உதிர்த்த
மந்திர புன்னகையின்
அர்த்தம் தெரிகையில்
நட்சத்திர இடைவெளியில்
நாம்

எழுதியவர் : ரதி (14-Mar-18, 1:19 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : artham
பார்வை : 61

மேலே