கனவு

உந்தன் காதல்
அழகிய கனவாக
இன்னும் நீள்கிறது
என்னுள்

எழுதியவர் : ரதி (14-Mar-18, 1:20 pm)
சேர்த்தது : ரதிராஜ்
Tanglish : kanavu
பார்வை : 70

மேலே