அன்புக்காதலன்

காத்திருப்பதுகூட சுகம்தான்
காத்திருந்தது உனக்காக எனில் .....
வெகுதூர நடைபயணம்கூட இனிமைதான்
நடப்பது உன்னுடன் எனில் ....
நான் களைப்பாய் இருந்தாலும்
நீ அழைத்தால் உடன் வருவேன் ....
உந்தன் முகம் காண ஓடோடி நான் வருவேன் ....
நித்தம் உன் குயிலோசை நான் கேட்டு மகிழ்ந்திடுவேன்.....
இனி யுவதி நீ இன்றி இந்த யுவன் வாழமாட்டேனே .....

எழுதியவர் : (14-Mar-18, 1:21 pm)
சேர்த்தது : ஷாஜகான்
பார்வை : 214

மேலே