தேவதை
யாரடி நீ எந்தன் தேவதையோ
என் வேதனை போக்கிடும் மூலிகையோ
என் நெஞ்சிலே பூத்திடும் மல்லிகையோ
என் அண்டமும் ஆண்டிடும் காரிகையோ
என் வாழ்க்கையை மாற்றிடும் தூரிகையோ
யாரடி நீ எந்தன் தேவதையோ
என் வேதனை போக்கிடும் மூலிகையோ
என் நெஞ்சிலே பூத்திடும் மல்லிகையோ
என் அண்டமும் ஆண்டிடும் காரிகையோ
என் வாழ்க்கையை மாற்றிடும் தூரிகையோ