மகிழினி

இனி வரவேண்டியது
என்று எதுவுமில்லை
நீ வந்த பிறகு
உன் பெயர் கூட
அதைத்தான் சொல்கிறது
மகிழினி

எழுதியவர் : நடராசன் பெருமாள் (14-Mar-18, 10:43 pm)
சேர்த்தது : நடராஜன் பெருமாள்
பார்வை : 63

மேலே