அவள் சிரிப்பு

குழந்தையின் பொக்கை வாய் காட்டியதொரு கள்ளமில்லா கவிதைச் சிரிப்பு★
முதியோர் பொக்கை வாய் காட்டியதோ அனைத்தும் அறிந்த அனுபவ அர்த்த சிரிப்பு★
கண்ணே உன் மோனோலிசா புன்னகையில் தெரியும் மர்மத்தை யாரும் அறிய முடியாது★

எழுதியவர் : பாலமுருகன்பாபு (15-Mar-18, 9:53 am)
Tanglish : aval sirippu
பார்வை : 313

மேலே