தமிழன்டா

எங்கள் தமிழ் என கூறாமல் தமிழன்டா! எம்மொழிதவரும் கற்க உதவும் தமிழுடா! பாரதி சொன்ன தமிழை பின்பற்றும் தமிழன்டா! சிதறிக்கும் கற்பனையில் கவிபாடும் கவிஞர்கள் நிறைந்த தமிழுடா! சிரியாவின் நிலை கண்டு சீறீடும் தமிழன்டா! பலநூறு ஆண்டுகள் பழமையானது எங்கள் தமிழுடா! அன்னையின் மடி தேடும் பிள்ளைகள் போல, தமிழன்னையின் மடி தேடும் பிள்ளைகள்தான் தமிழன்டா! விவேகானந்தரின் சகோதரத்துவத்தை ஏற்றது தமிழன்டா! திருவள்ளுவரின் முக்காலமும் உணர்த்தும் பொதுமறையை ஏற்றது தமிழுடா! தமிழை வளர்க்க தமிழனாய் தலை நிமிர்வோம்!! தமிழன்டா என நெஞ்சைத் தட்டி தலை நிமிர்ந்து நில்லடா!!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (15-Mar-18, 9:14 am)
பார்வை : 170

மேலே