கவியின் வெட்கமோ

தாழ்திறந்த வரிகள்
தானாக தவழ்ந்து
தாமதமாக நின்று
மலர் போல்
தயங்கி நிற்கும் இடம்தான்
கவியின் வெட்கமோ?

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Mar-18, 7:57 pm)
பார்வை : 179

மேலே