என்னை இழைத்தாய்

அன்பே
உன் பெயரை
பிறர் உறைத்து
நான் கேட்டபோதே
பேதையாகிவிட்டேன்!
பெண்ணே
பெயரில் என்ன வைத்து
என்னை இழைத்தாய்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (15-Mar-18, 7:39 pm)
பார்வை : 290

மேலே