ஆசைகள்

என் நரம்புகளில்
நானேற்றி
ஆசையை அழிக்க
மலர் அம்புகளை
தொடுக்கிறேன்
ஆசைகள்
தீயாக பரவுவதால்
என் அம்பும்
தீக்கிரையாகி போகிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (16-Mar-18, 1:39 am)
Tanglish : aasaikal
பார்வை : 765

மேலே