கண்ணீர்

மெளனத்தில் வலி வைத்து
வார்த்தைகள் மறைப்பவள்
உன் எண்ணத்தில் நானிருந்தால்
ஒரு வார்த்தை பேசி விடு
என் கன்னத்தை துடைத்துவிடுவேன்

எழுதியவர் : கா.சூர்யா (17-Mar-18, 7:58 am)
Tanglish : kanneer
பார்வை : 188

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே