எதிர்காலம்

நிகழ்காலத்தில் நின்று
எதிர்காலத்தை நீ
எட்டிப் பார்க்கையில்,
எதுவும் தெரிவதில்லை..

தெரிந்துவிட்டால்,
நீ
தேடமாட்டாய்-
தெய்வத்தை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Mar-18, 7:16 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : yethirkaalam
பார்வை : 175

மேலே