அவள்

என் கண்ணீரை
நலம் விசாரித்தது
அவளின் புதியக்காதல்...

அவளில்லாத
வாழ்க்கை
தற்கொலை
செய்துக்கொண்டது
என்னோடு வாழ பிடிக்காமல்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (17-Mar-18, 6:31 am)
Tanglish : aval
பார்வை : 679

மேலே