நலம் காப்போம்

வாழ்க்கையில் நிம்மதி ...
நிரந்தரமாய் நிலைக்க ....

காசநோய் உள்ளவர்கள் ...
உடல்நலம் பேணுவதும் ...

காசு நோய் உள்ளவர்கள் ...
மனநலம் பேணுவதும் ....

சாலசிறந்த செயலாகும் ....!

எழுதியவர் : ம கண்ணன் (18-Mar-18, 9:36 am)
சேர்த்தது : கண்ணன் ம
Tanglish : nalam kaappom
பார்வை : 995

மேலே