சாயல்

ஒரு முகத்தில்
இன்னொரு முகத்தின்
சாயல் தெரிகிறது.

சாயல் தான்
எப்போதோ பார்த்தவரை
நினைவுக்குக் கொண்டு வருகிறது.

எழுதியவர் : கனவுதாசன் (18-Mar-18, 12:37 pm)
Tanglish : saayal
பார்வை : 49

மேலே