அழகு உதிர்ந்த பட்டாம்பூச்சி

அழகுதிர்ந்த பட்டாம்பூச்சிகள்
இயற்கைக்கு செல்லப்பிள்ளை தானே
நிறம் காட்டி
தாழ்த்துது
வண்ணங்களெல்லாம்
வானவில் செய்ய
தனித்துபோனது காடு
அடர்ந்தேன்
தனிமையில்
-க.விக்னேஷ்

எழுதியவர் : க.விக்னேஷ் (18-Mar-18, 5:58 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 928

மேலே