குளியல்

குளித்த பின்னும்
அகலாத வெப்பம்
உன் சோப்பில்.

எழுதியவர் : ஸ்பரிசன் (18-Mar-18, 5:47 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 372

மேலே