நெருங்கி வர

அந்தி வேளையில்
மஞ்சல் சாயத்தில்
நடனமாடும் அழகு மயிலே!
தோகையைத் தொட்டுக்கொண்டு
நெருங்கி வர
நெஞ்சம் ஏங்குகின்றது- நெருப்பாய்
பார்வையை வீசி
வெறுப்பைக் காட்டாதே
வேதனையில் வெந்துவிடுவேன் நான்...!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (18-Mar-18, 7:18 pm)
Tanglish : nerungi vara
பார்வை : 332

மேலே