புலம்பல்

வீசிய தென்றலில்
உதிர்ந்த இலைகள்
புலம்பின
காற்றை காதலித்தது
தவறென்று...

எழுதியவர் : இராகுல் கலையரசன் (18-Mar-18, 8:38 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : pulambal
பார்வை : 400

மேலே