ஒரு தலைப்பிடுகிறேன்
கொடுத்தேன்
எடுத்தேன்
கண்டு பிடித்தேன்
அதனால் கொதித்தேன்
எதிர்த்தேன்
பின்பு வெறுத்தேன்
இருந்தும்
எதிர்ப்பார்க்கிறேன்
படைத்தவனிடம் மட்டுமே
இதை ரகசியமாய் கேட்கிறேன்
பாவி யாரென்று
சரி எதுவென்று
இனி செய்வது யாதென்று
கொடுத்தேன்
எடுத்தேன்
கண்டு பிடித்தேன்
அதனால் கொதித்தேன்
எதிர்த்தேன்
பின்பு வெறுத்தேன்
இருந்தும்
எதிர்ப்பார்க்கிறேன்
படைத்தவனிடம் மட்டுமே
இதை ரகசியமாய் கேட்கிறேன்
பாவி யாரென்று
சரி எதுவென்று
இனி செய்வது யாதென்று