மரணத்தின் வலி

உன்
உடல்,உள்ளத்தின் வலிகள்
உன் கண்ணீரை கரைத்தெடுக்கின்றன...
மரணத்தின் வலிதான்..
மற்றவர் கண்ணீரை
காவு கேட்கிறது....
உன்
உடல்,உள்ளத்தின் வலிகள்
உன் கண்ணீரை கரைத்தெடுக்கின்றன...
மரணத்தின் வலிதான்..
மற்றவர் கண்ணீரை
காவு கேட்கிறது....