பேருந்து பயணம்

புகை நிறை காற்று...
தொகை நிறை மக்கள்...
பழக்கூடை பாட்டி...
கறை மிகு வேட்டி...
ஒளியின் வேள்வி...
தென்றலின் கேள்வி...
சீட்டுடன் ஒரு கை....
இதனை என்னுடன் இணைத்திடும்
என் ஜன்னலோர இருக்கை....😊😊😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (20-Mar-18, 12:17 am)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : perunthu payanam
பார்வை : 288

மேலே