நேர்மை

என் தாத்தன் உயிரெனநினைத்து
என் அப்பன் கடைபிடித்து
நான் அர்த்தம் தெரிந்து நடித்தது
என் மகன் அறிசொற்பொருள் தேடுவது

எழுதியவர் : வே ramakrishanan (21-Mar-18, 5:13 am)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
Tanglish : nermai
பார்வை : 106

மேலே