காவிய புத்தகம்

கடுமையா உழைத்து காவிய புத்தகம்
பெற்ற இன்பம்

அட்டை படம் பார்த்த
ஆயிரம் பேரில் ஒருவனாக இல்லாமல்

கடைசிவரை ரசித்து படித்த
ரசிகனாக

எழுதியவர் : வே ramakrishnan (21-Mar-18, 5:03 am)
சேர்த்தது : இராமகிருஷ்ணன் வெ
Tanglish : kaaviya puththagam
பார்வை : 85

மேலே