ஹைக்கூ

மேற்கே ஒரு உதயம்.
மெல்ல மேலே வருகிறது
கண்ணாடியில் சூரியன்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (23-Mar-18, 1:12 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 345

மேலே