ஏன் என்னை வெறுத்தாயடா

இதோ
இதயமே இல்லாதவன்
என் இதயத்தை
எடுத்து செல்கிறான்...

எழுதியவர் : (23-Mar-18, 5:25 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 2872

மேலே