கைப்பையின் கலந்துரையாடல்

அவள் கையோடு என்னை என்றும் கணம் தாங்கி நிழல் தொங்கி அழைத்து செல்பவள் !
தினம் தோறும் என்னை தொடாமல் கண்ணிமைக்க மாட்டாள் !
கை குட்டையானாலும் கசங்காமல் என்னுள் வைத்து கொள்வாள் !
அவள் அழகை மேன்ப்படுத்தும் அங்காடித் தெருவாய் என்னையும் மாற்றினால் !
அரை நொடி நேரம் நான் உடைந்து தொங்கினாள் ஐந்து நிமிடத்தில் சிகிச்சையளிப்பாள் !
சில நேரம் கோவத்தில் என்னை தூக்கி அடிப்பாள்
மீண்டும் வந்து மாட்டிக்கொள்வாள்!
இந்த கோவக்காரிக்கும் குழந்தை மன தோழிக்கும் நீட்ட நட்பு என்னுடனே வாழ்வில் ஏராளமான நேரங்கள் .
இப்படிக்கு ( handbag & கைப்பை )
படைப்பு
Ravisrm.