நொண்டிச்சிந்து

நொண்டிச்சிந்து
================
ஆயிரம் பொய்சொல்லி யே – தினம்
அரசி யல்செய்து ஆள்வது வோ!
வாயினில் வந்ததை யே – நல்
வாக்கென வழங்கி வாழ்வது வோ!!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (24-Mar-18, 4:06 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 61

மேலே