நிறுத்தி விடுகிறேன்

நீ ஓட
நானுன்னை
துரத்துகிறேன்
சற்றே நின்று
என்னை
பிடிக்கவில்லையென்று
சொல்லிவிடு
நான் துரத்துவதை
நிறுத்தி விடுகிறேன்.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (25-Mar-18, 1:27 am)
Tanglish : niruthi vidukiren
பார்வை : 186

மேலே