திருமணம்

மறைந்துவிடும் காட்சிகள்...
மறக்க முடியா நினைவுகளாய்
தொடங்கும் இப்பயணம்
தொடரும் இறுதிவரை...

எழுதியவர் : (25-Mar-18, 1:01 am)
சேர்த்தது : P Rem O
Tanglish : thirumanam
பார்வை : 129

மேலே