உடைத்தாயே

நான் பார்த்திருக்க
பார்த்திருக்கவே நீ
இன்னொருவனுடன்
பேசினாய்!
உடைபட்டது
கண்ணாடி மட்டுமல்ல
என் இதயமும் தான்

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (25-Mar-18, 12:09 am)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 97

மேலே