ஞாபக முட்கள்

எங்கோ எதற்கோ
சென்றபோதுதான்
நீ என் கண்ணில்
தென்பட்டாய்!
என் காதலை நான் கூறி
நீ மறுத்த அக்கணம்
ஞாபக முட்களாய்
நெஞ்சை இன்னும்
குத்துதடி.

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (24-Mar-18, 11:47 pm)
சேர்த்தது : paridhi kamaraj
Tanglish : gnabaga mutkal
பார்வை : 142

மேலே