ஒருவிழியில் நிலவு ஒரு விழியில் காதல் கனவு

ஒருவிழியில் நிலவு ஒரு விழியில் காதல் கனவு
விரியும் புன்னகையில் பூவின் அழகு
வருகை தரும் அந்திப் பொழுது
அருகில் நீ அமர் அது ஆனந்த சொர்க்கம் !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-18, 9:04 pm)
பார்வை : 91

மேலே